காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
343

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

காவிரி வழக்கு இன்று (வியாழகிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காவிரி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் இடைக்கால ஏற்பாடாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவிற்கு
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது . மேலும் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்