கான் திரைப்பட விழாவில் தனுஷ் படம்

0
257

பிரான்சில் நடைபெறும் கான் திரைப்பட விழா, உலகில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. தனுஷ் படமொன்று இந்த கான் திரைப்பட விழாவில் முதல்முறையாக திரையிடப்பட உள்ளது.

தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான தி எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் திரைப்படம் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இந்தப் படத்தை முதல்முறையாக மே 11 கான் திரைப்பட விழாவில் திரையிடுகின்றனர். இதில் கலந்து கொள்ள தனுஷ் கான் செல்கிறார்.

தமிழ் நடிகர் ஒருவருக்கு இப்படியொரு பெருமை அமைவது இதுவே முதல்முறை.

இதையும் படியுங்கள்: கோடை காலம்: கவனிக்க மற்றும் தவிர்க்க வேண்டியவைகள் எவை?; உணவு தரம் குறித்து எந்த எண்ணில் புகார் அளிக்கலாம்?; முழு விவரம்

இதையும் படியுங்கள்: பத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்