மகாத்மா காந்தியடிகளின் 148வது பிறந்ததினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படியுங்கள்: செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்