நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்