லாரன்ஸின் துருப்புச்சீட்டு காஞ்சனா சீரிஸ். தொடர் தோல்விகளில் இருந்த லாரன்ஸை காஞ்சனா 2 காப்பாற்றியது. இப்போது காஞ்சனா 3 படத்தை எடுத்துள்ளார்.

அதே பேய் மோடில் தயாராகியிருக்கும் காஞ்சனா 3 இல் வேதிகா, ஓவியா இரண்டு பேரும் நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து வேதிகா, ஓவியாவுடன் கேக் வெட்டி கொண்டாடினார் லாரன்ஸ்.

கோடை விடுமுறையில் குடும்பங்களை குறி வைத்து காஞ்சனா 3 ஐ வெளியிட லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்