கவாசகி மாடல்களுக்கு சலுகை அறிவிப்பு

This is essentially a year-end discount campaign which will be valid till 31 December 2020 with limited stock of motorcycles available.

0
123

கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை வழங்கி வருகின்றனர். இந்த சலுகை டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஸ்டாக் இருப்பிற்கு ஏற்ப வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

இந்த சலுகை வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றை ரொக்க வடிவில் தள்ளுபடியாக பெறலாம்.

  • கவாசகி டபிள்யூ800 மாடலுக்கு ரூ.30 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • வல்கன் எஸ் மாடலுக்கு ரூ.20 ஆயிரம், இசட்650 மாடலுக்கு ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • கேஎல்எக்ஸ் 110 மாடலுக்கு ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • கேஎல்எக்ஸ் 140 மாடலுக்கு ரூ.40 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • கேஎக்ஸ் 100 மாடல் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆண்டு இறுதியை முன்னிட்டு இந்தசலுகைகள் கவாசகி ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு காம்படீஷன் மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here