கலை உங்களுக்காக: நெல்லையப்பர் கோவில் கோபுரக் கூரையில் நிறை கர்ப்பிணி

0
664

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கோபுரக் கூரையில் காணப்படும் இந்தக் காட்சி வரிசைக்கு நண்பர் வெள்ளுவன் வைத்த பெயர் “பிள்ளை செய்யும் பொம்மைகள்”. நேரில் பார்த்து வரைதல், மனதில் பார்த்து வரைதல், படத்தின் மேல் கண்ணாடி காகிதம் வைத்து வரைதல்; இப்படி வரைதல் வேறுபட்டபோதும் ஒரு துள்ளிமம் நோக்கிய நிலை, “நிறை சூலி”. களம், அரங்கம், அந்தரங்கம் என்று பேதமற்ற காட்சி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்