காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 76.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து, வேலூரில் 3.8 மிமீ மழையும், திருத்தணியில் 21.4 மிமீ மழையும், வால்பாறையில் 11.4 மிமீ மழையும், சேலத்தில் 12.4 மிமீ மழையும், கொடைக்கானலில் 10.8 மிமீ மழையும், மதுரையில் 2.4 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்