தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருவாரூரிலுள்ள கருணாநிதியின் பூர்வீக வீட்டில், ‘பிபிசி தமிழ்’ சார்பில் வைக்கப்பட்ட பதாகையின் முன்பு பேசிய பொதுமக்கள், அவரை பல்வேறு வழிகளில் நினைவு கூர்ந்தனர்.

Courtesy: BBC