கருணாநிதிதான் பெரிய ஆத்திகவாதி; ஏன் தெரியுமா?

Why M.Karunanidhi is more spiritual than most others?

0
2780

“நான் கடவுளை ஏற்கிறேனா என்பது முக்கியமல்ல; கடவுள் ஏற்றுக்கொள்ளும்படி நான் நடந்து கொள்கிறேனா என்பதுதான் முக்கியம்” என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி சொன்னதுதான் ஆன்மிகத்தின் உச்சம். அதற்கு முன்னர் திருமந்திரத்தை அருளிய திருமூலரின் வாக்கான “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்பதை தி.மு.கவின் கொள்கையாக அறிஞர் அண்ணா பிரகடனம் செய்தாரே அதுவும் தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமான வரலாற்றுத் தருணம்.

ஹிந்துவின் கதை

பெருமாள் எப்படி வருவார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here