‘கண்ணான கண்ணே’ பாடி புகழ்பெற்ற திருமூர்த்தி இமான் இசையில் பாடிய பாடல் (வீடியோ)

0
356

சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். அப்படத்தில்  அப்பா மகள் பாசத்தை குறிக்கும் பாடலாக இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் அனைவரையும் கவர்ந்தது. 

இந்த பாடலை, பார்வை மாற்றுத்திறனாளியாக இருக்கும் திருமூர்த்தி பாடியது சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவியது .

இதனையடுத்து, திருமூர்த்தியின் திறமையை பாராட்டி, சினிமாவில் பாட வைப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் உறுதியளித்திருந்தார். அதன்படி, ஜீவா நடிப்பில் உருவாகும் சீறு படத்தில் தன் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள செவ்வந்தியே என்ற பாடலை திருமூர்த்தியை பாடவைத்துள்ளார் டி.இமான்.

தற்போது இந்த பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here