ஐந்து ஆண்டுகளில் இப்போது சாதித்தது என்ன?
கணக்கன் கேட்பான், எடப்பாடியாரே
அதிகாரம் போதையூட்டும்போது மூளையின் கனிவுச் சுரப்பி செயலிழந்து போகிறது. அப்போது அதிகாரத்துக்கு உண்மையை நினைவூட்டுவது நமது கடமை.