கடலூரில், பாதாளச் சாக்கைடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மூன்று பேர் விஷ வாயுத் தாக்கி உயிரிழந்தனர். கடலூர் முதுநகர் சாலையில் உள்ள பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது விஷவாயு தாக்கியது. இதனால மூன்று ஊழியர்களுக்கும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : உதட்டைக் கடிச்சவன் நான்: சிலுப்பும் சிம்பு

இதையும் படியுங்கள் : உதட்டைக் கடிச்சவன் நான்: சிலுப்பும் சிம்பு

இதையும் படியுங்கள் : ராஜஸ்தானில் பள்ளி மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடை?

இதையும் படியுங்கள் : நெடுவாசல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்