ஜனவரி 25 அன்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ள படம் – மணிகர்ணிகா வெளிவரவுள்ளது. ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதையே மணிகர்ணிகா என்கிற படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜான்சி ராணியின் இயர்பெயர் – மணிகர்ணிகா.

இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய ஜான்சி ராணி, தனது 29வது வயதில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்தார்.

இப்படத்துக்கு இசை – ஷங்கர் – இஷான் – லாய். பாகுபலி படங்களின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை அமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here