ஓ… இதுதான் விவேகம் கதையா?

0
1973

இன்னும் 24 மணிநேரம் காத்திருந்தால் கதை மட்டுமில்லை காட்சிவாரியாக படம் என்ன என்பது தெரிந்துவிடும். ஆனாலும் கேட்கிறதா இந்த மனசு? விவேகம் படத்தின் கதை இதுதான் என்று கோடம்பாக்கத்தில் ஒரு ஒன்லைன் வேகமாக பரவி வருகிறது.

தீவிரவாத வேட்டையில் இருக்கும் இந்தியன் மிலிட்டரிக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்படுகிறது. அதற்கு காரணமானவனை கொல்லாமல்விடமாட்டேன் என்று சூளுரைக்கிறார் அஜித். பிறகுதான் தெரிகிறது, அவரது உயிர் நண்பன்தான் அந்த உயிர்க்கொல்லி என. நண்பனை அஜித் மன்னித்தாரா இல்லை மரணத்தை தந்தாரா என்பது கிளைமாக்ஸ்.

காலங்காலமாக எடுக்கப்பட்டுவரும் கதையை சர்வதேச பிளேவரில் மிலிட்டரி டேங்குகள் விமானங்கள் என்று ஹைடெக்கில் எடுத்திருக்கிறார்கள். ரசிகர்களின் அட்ரினலினை எகிற வைக்கும் காட்சிகள் நிறைய என்கிறார்கள்.

நாளை வெள்ளித்திரையிலேயே பார்த்திடுவோம்.

இதையும் படியுங்கள்: புலியா இல்ல புரளியா? – மெர்சல் படத்தின் ஓபனிங் சீன் இதுதானாம்

இதையும் படியுங்கள்: “ஒரு ட்வீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்து ட்ரெண்ட் செய்வோம்”

இதையும் படியுங்கள்: ”மாடுகளை நேசிப்பதுபோல மனிதர்களையும் நேசியுங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்