ஓட்டலுக்குள் நுழைந்த யானை : அப்புறமென்ன, வீடியோ பாருங்க

0
593

இலங்கையில் ஹோட்டலுக்குள் சென்ற யானை, மெதுவாகச் சுற்றி பார்க்கும் வீடியோ வைரலாகி வருகி வருகிறது.

உப்புலி என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஹோட்டலின் முன்பகுதிக்குள் நுழைந்த அந்த யானை அறையின் ஒவ்வொரு பக்கமாக சென்று பார்வையிடுகிறது.

அங்கிருந்த சிறிய விளக்கு கம்பத்தை யானை தொட்டு பார்க்கும்போது அது கீழே விழுந்துவிட, அதை எடுக்க முயன்று முடியாததால் அங்கேயே விட்டு செல்கிறது.

அதைதொடர்ந்து அங்குள்ள ஜன்னல் வழியாக நகரை ரசித்து விட்டு, அந்த யானை அங்கிருந்து மெதுவாக வெளியேறியது.இந்த யானையின் திடீர் விஜயம் அங்குள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here