மும்பை நைகான் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த சிறுவனை, ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, மும்பை நைகான் ரயில் நிலையத்தில், தனது தாயுடன் வந்த ஏழு வயது சிறுவன் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்தான். இதனைக் கவனித்த ரயில்வே காவலர் சுனில் நாபா என்பவர், விரைந்து செயல்பட்டு அவனை மீட்டார். சிறுவனை மீட்ட ரயில்வே காவலருக்கு பொதுமக்களும், அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்