மணிரத்னத்தின் புதிய திரைப்படமான காற்று வெளியிடை படத்தின் அழகியே பாடலின் புரோமோ யூடியூப் இணையதளத்தில் வெளியானது. இந்தப் பாடல் பதிவேற்றம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 12 லட்சம் மக்கள் பார்த்துள்ளனர்.

கார்த்திக், அதிதி ராவ் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. கடல் திரைப்படத்திற்கு பிறகு அழகியே பாடலை, மதன் கார்க்கி மணிரத்னத்திற்காக எழுதியுள்ளார். இப்பாடலை அர்ஜின் சாண்டி, ஹரிசரண், ஜோனிதா காந்தி பாடியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : காற்று வெளியிடை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்