ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் புதிய டீசர்

A few days from now, the much-anticipated and hyped OnePlus Nord will be officially announced. This will, after a long time, be a mid-range device from OnePlus and not a flagship phone like the OnePlus 8 Pro.

0
181

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் புதிய டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முறையாக ஸ்மார்ட்போன் புகைப்படம் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

முன்னதாக வெளியான தகவல்களின்படி புதிய ஒன்பிளஸ் நார்டுஸ் மார்ட்போனில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருக்கிறது.

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட இருக்கிறது. கேமரா சென்சார்களை அடுத்து ஃபிளாஷ் மாட்யூல் வழங்கப்பட இருக்கிறது.

Ebn-Dh-B7-U8-AIdk-Qq

இதுதவிர புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி+16எம்.பி+2எம்.பி கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன்765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here