ஒத்தையா ரெட்டையாங்கிறதை படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க… ரகசியத்தை உடைக்காத அட்லி

0
438

மெர்சல் தீபாவளிக்கு வெளியாகிறது. யார் என்ன ஸ்டிரைக் செய்தாலும் மெர்சல் வர்றது உறுதி என்பதை வெவ்வே று விதங்களில் படக்குழு உறுதி செய்கிறது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் அட்லி.

மெர்சலில் தாடி வைத்த விஜய்யின் பிளாஷ்பேக் காட்சிகள் மெர்சலாக இருக்கும் என்றவர், விஜய் ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் வருகிறார். இரண்டு வேடமா மூன்று வேடமா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

விஜய்யின் அனைத்து கேரக்டர்களும் மெர்சலாக இருக்கும் என்று சொல்வதைவிட்டு ஒரேயொரு கதாபாத்திரத்தை மட்டும் சொல்கிறாரே, ஏன் என்று எதிர்கேள்வி போடுகிறது எதிர்தரப்பு.

படத்தில் தாடி வைத்த விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?

தளபதி.

திமுககாரங்க கோச்சுக்கப் போறாங்க.

இதையும் படியுங்கள்: Ippodhu, NWMI condemn death threats to journalists Meyyammai, Vidyashree Dharmaraj

இதையும் படியுங்கள்: “ஈபிஎஸ்ஸுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் ஆசை வளர்ந்தால் அழிவுதான்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்