ஐபிஎஸ் அதிகாரிகள் ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூடுதல் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில், திருச்சி காவல்துறை ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக அருண்; கோவை மாநகர ஆணையராக பெரியய்யா; சென்னை காவல்துறை நிர்வாக பிரிவு ஐஜி.யாக வெங்கட்ராமன்; சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஐஜியாக சோனல் மிஸ்ரா, சென்னை காவல்துறை ஸ்தாபன ஐஜியாக தினகரன் மற்றும், சென்னை அமலாக்கத்துறை எஸ்.பி.யாக அமானத் மன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ரஜினி, கமல் என்ற இமேஜை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது – இயக்குனர் அதிரடி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்