ஐபிஎல் 2020: 36-ஆவது லீக் போட்டி விபரம்

While Punjab could make a few changes, Mumbai would in all likelihood play the same side that they fielded against Kolkata when the two teams face off on Sunday in Dubai.

0
77

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ராகுல் தலைமையிலான ‌பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 1‌4 போட்டிகளிலும், பஞ்சாப் அணி ‌11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார்ஸ் போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here