ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் போட்டிகளின் முழு விபரம்

0
199

நடப்பாண்டு 13 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 19 ஆம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 14 போட்டிகளின் விவரம் வருமாறு:-

  • 1. செப்டம்பர் 19-ந்தேதிசனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை – அபு தாபி (இரவு 7.30 மணி)
  • 2.  செப்டம்பர் 22-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் -ஷார்ஜா (இரவு 7.30 மணி)
  • 3.  செப்டம்பர் 25-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லிகேப்பிடல்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)
  • 4. அக்டோபர் 2-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் –  சன்ரைசர்ஸ்ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)
  • 5. அக்டோபர் 4-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன்பஞ்சாப் – துபாய் (இரவு 7.30 மணி)
  • 6. அக்டோபர் 7-ந்தேதி – புதன்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – அபு தாபி (இரவு 7.30 மணி)
  • 7. அக்டோபர் 10-ந்தேதி சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூர் – துபாய் (இரவு 7.30 மணி)
  • 8. அக்டோபர் 13-ந்தேதி – செவ்வாய்க்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ்ஐதராபாத் – துபாய் (இரவு 7.30 மணி)
  • 9. அக்டோபர் 17-ந்தேதி – சனிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லிகேப்பிட்டல்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)
  • 10. அக்டோபர்  19-ந்தேதி – திங்கட்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்- அபு தாபி (இரவு 7.30 மணி)
  • 11. அக்டோபர் 23-ந்தேதி – வெள்ளிக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பைஇந்தியன்ஸ் – ஷார்ஜா (இரவு 7.30 மணி)
  • 12. அக்டோபர் 25-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மதியம் 3.30 மணி)
  • 13. அக்டோபர் 29-ந்தேதி – வியாழக்கிழமை – சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – துபாய் (இரவு 7.30 மணி)
  • 14. நவம்பர் 1-ந்தேதி – ஞாயிற்றுக்கிழம – சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன்பஞ்சாப் – அபு தாபி (மதியம் 3.30 மணி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here