ஐபிஎல் 2020: அணிகளின் தீம் பாடல்கள்: வீடியோ

0
140

இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் போட்டி துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுகின்றன. இன்று(செப்.19) முதல் நவம்பா் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய எட்டு அணிகள் விளையாடுகின்றன. 

ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது. 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில்
இன்று(சனிக்கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

அணிகளின் தீம்பாடல்கள் இவைதான்:

சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

தில்லி கேபிடல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

எந்த சானலில் பார்க்கலாம்?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சானல்களில் முதல் ஐபிஎல் போட்டியை இலவசமாக காணலாம்.

ஸ்மார்ட்பபோனில் பார்ப்பது எப்படி?

ஸ்மார்ட்பபோனில் அல்லது இணையத்தில் ஐபிஎல் தொடரை பார்க்க விரும்புபவர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி அல்லது ஹாட்ஸ்டார் இணையதளத்தில் போட்டிகளை காணலாம். ஆனால், ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த ஐபிஎல் சீசனை காண முடியும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here