ஐபிஎல் போட்டியில் அதிகச் சம்பளம் பெறும் வீரர்கள் இவர்கள்தான்

0
199

இன்று(சனிக்கிழமை) முதல் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பா் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. 

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள்கலந்துகொண்டார்கள். 73 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்கிற நிலைமையில் 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வுசெய்தன. எனினும் அனைத்து அணிகளும் தங்களுக்கான 8 வெளிநாட்டு வீரர்களை ஏலம் வழியாகத் தேர்வு செய்து கொண்டன.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் அதிகச் சம்பளம் பெறும் வீரர்கள் குறித்த விபரங்களை இங்கே பார்க்கலாம்.

அதிகச் சம்பளம் பெறும் முதல் ஐந்து வீரர்கள்

 • 1. விராட் கோலி (பெங்களூர்) – ரூ. 17 கோடி
 • 2. பேட்கம்மின்ஸ் (கொல்கத்தா) – ரூ. 15.50 கோடி
 • 3. தோனி(சென்னை) – ரூ. 15 கோடி
 • 4. ரோஹித்சர்மா (மும்பை) – ரூ. 15 கோடி
 • 5. ரிஷப்பந்த் (தில்லி) – ரூ. 15 கோடி

ஒவ்வொரு அணியிலும் அதிகச் சம்பளம் பெறும் மூன்று வீரர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

 • 1. விராட் கோலி – ரூ. 17 கோடி
 • 2. ஏபி டிவில்லியர்ஸ் – ரூ. 11 கோடி
 • 3. கிறிஸ்மாரிஸ் – ரூ. 10 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ்

 • 1. தோனி – ரூ. 15 கோடி
 • 2. ரெய்னா- ரூ. 11 கோடி (போட்டியிலிருந்து விலகல்)
 • 3. ஜாதவ்- ரூ. 7. 80 கோடி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

 • 1. பேட் கம்மின்ஸ் – 15.50 கோடி
 • 2. சுனில்நரைன் – ரூ. 12.50 கோடி
 • 3. ரஸ்ஸல்- ரூ. 8.50 கோடி
 • (கேப்டன்தினேஷ் கார்த்தின் சம்பளம் ரூ. 7.40 கோடி)

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

 • 1. ராகுல் – ரூ. 11 கோடி
 • 2. மேக்ஸ்வெல்- 10.75 கோடி
 • 3. காட்ரெல்- ரூ. 8.50 கோடி

தில்லி கேபிடல்ஸ்

 • 1. ரிஷப் பந்த் – ரூ. 15 கோடி
 • 2. ஹெட்மையர்- ரூ. 7.75 கோடி
 • 3. அஸ்வின்- ரூ. 7.60 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

 • 1. ஸ்மித் – ரூ. 12.50 கோடி
 • 2. பென்ஸ்டோக்ஸ் – ரூ. 12.50 கோடி
 • 3. சஞ்சுசாம்சன் – ரூ. 8 கோடி

மும்பை இந்தியன்ஸ்

 • 1. ரோஹித் சர்மா – ரூ. 15 கோடி
 • 2. ஹார்திக்பாண்டியா – ரூ. 11 கோடி
 • 3. கிருனால்பாண்டியா – ரூ. 8.80 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

 • 1. டேவிட் வார்னர் – ரூ. 12.50 கோடி
 • 2. மணீஷ்பாண்டே – ரூ. 11 கோடி
 • 3. ரஷித்கான் – ரூ. 9 கோடி

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here