ஐபிஎல் அட்டவணை வெளியீடு

0
334

ஐபிஎல் 13 வது சீசன்ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது.

19ஆம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3 ஆம்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here