ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வீடியோ

0
269

 மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் – அட்லி – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். தயாரிப்பு – ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு – ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் – விவேக், படத்தொகுப்பு – ரூபன் எல். ஆண்டனி, கலை – முத்துராஜ், சண்டைப் பயிற்சி – அனல் அரசு. 

இந்நிலையில் இப்படத்துக்காக ரஹ்மான் இசையில் விஜய் பாடிய வெறித்தனம் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here