ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.100 மற்றும் ரூ.500 ரீசார்ஜ் பிளானை மீண்டும் கொண்டுவந்துள்ளது. 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் இந்த பிளான் நாடுமுழுவதும் உள்ள ஏர்டேல் வாடிக்கையாளர்களுக்கு பொருந்துமா என்பது இன்னும் தெரியவில்லை.

டெலிக்காம் துறையில் போட்டியாளர்களை சமாளிக்கும் நோக்கில் இந்த ஏர்டெல் பிளானை அறிவித்திருக்கிறது. மை ஏர்டெல் ஆப்பில் காணப்படும் இந்த ரீச்சார்ஜ் திட்டம் ‘ப்பிரெய்டு’ பிரிவில் உள்ள ‘டாக் டைம்’ செக்ஷனில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரூ.100 க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 81.75 வரை டாக்டையிம், 28 நாட்களுக்கு பெற முடியும். ரூ.500 ரீசார்ஜுக்கு 420.73 ரூபாய் வரை டாக்டைம் கிடைக்கும். இதன் வெலிடிட்டி 28 நாட்கள
இத்துடன் இலவச இன்கம்மிங்க் கால்கள் எப்போது வேண்டுமென்றாலும் பெற முடியும். ஆனால் இன்னும் ஏர்டெல் சார்பாக இந்த ரீசார்ஜ்களுடன் மொபையில் டேட்டாவோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை வரை மெசெஜ்களையோ இலவசமாக அளிப்பதாக அறிவிக்கப்படவில்லை.

ஏர்டலின் நெடுநாள் ப்பிரிபெய்டு திட்டத்தை பயன்படுத்தி வருவோருக்கு ஏர்டெல் டிவி ஆப்பிற்கு பிரிமியம் சப்ஸிகிரிப்ஷன் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்