ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை

Airtel has partnered with streaming platform Zee5 to launch two new recharge packs for its customers. Under this partnership, the company provides its customers access to a complimentary Zee5 subscription along with its new Rs 289 plan and Rs 79 top-up.

0
274

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.289 விலையில் புது சலுகையை அறிவித்துள்ளது.

புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும்1.5 ஜி.பி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜீ5 பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு ஜீ5 பிரீமியம் சந்தா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. பொதுவாக ஜீ5 மாதாந்திர சந்தாவுக்கான கட்டணம் ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரூ.289 பிரீபெயிட் சலுகை தவிர ரூ.79 டாப்-அப் வவுச்சர் ஒன்றையும் ஏர்டெல் அறிவித்து இருக்கிறது.

தற்சமயம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.289 சலுகையை தேர்வு செய்யும்போது தினமும் 1.5 ஜி.பி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜீ5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சந்தா உள்ளிட்டவற்றை 28 நாட்களுக்கு பெறமுடியும்.

மேலும் இந்த சலுகையில் விண்க்மியூசிக் வசதி, ஷா அகாடமியில் ஒருவருடத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here