மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் தாழ்த்தப்பட்டோர் மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்