எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

The LG Velvet India model is powered by the Qualcomm Snapdragon 845 SoC instead of the Snapdragon 765G found on the global version.

0
127

இந்திய சந்தையில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய்பட்டுள்ளது. 

புதிய வெல்வெட் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் சினிமா புல்விஷன் புல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டுள்ளது. 

16 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரிகேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு, 5 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

மெட்டல் பிரேம் கொண்டிருக்கும் எல்ஜி வெல்வெட் 4300 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. 

எல்ஜி வெல்வெட் சிறப்பம்சங்கள்:

 • 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளே 
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
 • அட்ரினோ 630 GPU
 • 6 ஜிபி ரேம்
 • 128 ஜிபி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • 48 எம்பி பிரைமரி கேமரா
 • 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
 • 5 எம்பி டெப்த் சென்சார்
 • 16 எம்பி செல்பி கேமரா
 • ஆண்ட்ராய்டு 10
 • டூயல் சிம்
 • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 • யுஎஸ்பி டைப்-சி
 • 4300 எம்ஏஹெச் பேட்டரி
 • ஃபாஸ்ட் சார்ஜிங் 

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் விலை 36,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி வெல்வெட் மற்றும் டூயல் ஸ்கிரீன் காம்போ மாடல் விலை ரூ. 49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போன் பாதுகாப்பிற்கு டிஸ்பிளேகைரேகை சென்சார் மற்றும் 4096 ப்ரெஷர் லெவல்ஸ் கொண்ட Wacom ஸ்டைலஸ் இதில் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here