(கவனிக்கவும்: இது விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்கியவர்கள், செய்தியாளர்கள் அல்லாத பிற எழுத்தாளர்கள்.)

பிளஸ் டூவில் அறுபது சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தால் போதும்; உலகத்தரம் வாய்ந்த எம்.பி.பி.எஸ் படிப்பதற்கான வாய்ப்பு காத்திருக்கிறது; சர்வதேசத் தரம் வாய்ந்த இந்த ஆறு வருட எம்.பி.பி.எஸ் படிப்பை முடிப்பதற்கு உங்களுக்கு ஆகும் மொத்த செலவு முப்பது லட்சம் ரூபாய்க்கும் குறைவானதுதான்; கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஆர்மீனியாவின் தலைநகர் இரிவானில் அமைந்துள்ளது இரிவான் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் (YSMU). உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O) மருத்துவப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது; 1930இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் உலகின் 40 நாடுகளில் 30000க்கும் அதிகமான மருத்துவர்களை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய கல்வித் தர வரிசை உருவாக்கியுள்ள உலகின் தலைசிறந்த 80 மருத்துவப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இரிவான் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் (YSMU) 35வது இடத்தைப் பெற்றுள்ளது; இந்தப் பல்கலைக்கழகத்தை இந்திய மெடிக்கல் கவுன்சில் அங்கீகரித்துள்ளது. அதன்படி எம்.பி.பி.எஸ் முடித்ததும் டெல்லியிலுள்ள தேசிய தேர்வு வாரியம் நடத்தும் தேர்வை எழுத வேண்டும்; பின்னர் இந்திய மெடிக்கல் கவுன்சில் வழங்கும் தகுதிச் சான்றிதழைப் பெறவேண்டும். சுமார் 1000 இந்திய மாணவர்கள் இரிவான் அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் படித்து வருகிறார்கள். பல்கலைக்கழகமே 15 சிறப்பு மருத்துவமனைகளை நடத்துகிறது; இங்கு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திலேயே விடுதி வசதிகள் வழங்கப்படுகின்றன; இங்குள்ள விடுதிகளில் இந்திய உணவு கிடைக்கிறது. இங்கு படிக்கும் காலத்திலேயே ஏராளமான தமிழக மாணவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள எங்களது நட்பு பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்றுள்ளார்கள்.

தய்ஸீர் கன்சல்டண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த பதினேழு ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக எம்.பி.பி.எஸ் அட்மிஷன்களைப் பெற்றுத் தருகிறது. தமிழ்நாட்டிலிருந்து 500க்கும் மேற்பட்டோரை டாக்டர்களாக்கியுள்ளது; அவர்கள் தமிழ்நாட்டிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பணியாற்றுகிறார்கள். விசா, குடியமர்வு, விமான டிக்கெட் உள்ளிட்ட சகல வசதிகளையும் தய்ஸீர் செய்து தருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தய்ஸீர் கன்ஸல்டண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்,
புதிய எண்: 241, ரங்கராஜபுரம் மெயின் ரோடு,
கோடம்பாக்கம், சென்னை 600024
தொடர்பு எண்கள்: 044-24720600
9444363043, 7418485275, 8870981465

Dear Students and Parents, Your dream of pursuing MBBS in one of the world’s best medical universities is well within your reach now; All you need to have is an aggregate 60 per cent marks; All it costs you for a six year English medium MBBS degree is less than thirty lakh rupees. Yerevan State Medical University (YSMU) in Armenia is one of the most reputed medical schools in the world; World Health Organization (WHO) lists this University as one of the best in Eastern Europe in its Directory of Medical Schools; National Education Standards in the US has given Rank 35 for this University in a list of top eighty international medical universities. Yerevan State Medical University (YSMU) is recognized by the Medical Council of India (MCI); After completion of the MBBS course, one has to appear for a screening test conducted by National Board of Examination, New Delhi. The student should obtain Eligibility Certificate issued by Medical Council of India (MCI).

Around 1000 Indian students are pursuing graduate and post graduate courses in the University; Academic year consists of 36 weeks; It is divided into two terms. The 1st term starts on 1st September and ends on 10th of January (18 weeks); The second term starts on 7th of February and ends on 10th of June (18 weeks). The duration of vacations is ten weeks (2 weeks in winter and 8 weeks in Summer). The University has more than 15 specialized clinical hospitals; the students are trained here. Foreign students are accommodated in the hostels of the University; Indian food is available in the mess and restaurants.

Tayseer Consultants Pvt Ltd, a leading name in Human Resources training and hiring with offices in New Delhi and Chennai, has been facilitating admissions at this University.

CONTACT:
Tayseer Consultants Pvt Ltd,
New #241, Rangarajapuram Main Road,
Kodambakkam, Chennai 600024
Phone: 044-24720600
Mobile: 9444363043, 7418485275, 8870981465

DISCLAIMER:
THIS IS A NATIVE AD; NOT AN EDITORIAL INITIATIVE; OUR JOURNALISTS ARE NOT INVOLVED IN THE CONTENT GENERATED HERE.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here