என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது இவர்தான் – புகைப்படம் வெளியிட்ட நடிகை

0
455

தெலுங்கு திரையுலகம் அதிர்ந்து போயுள்ளது. அரைநிர்வாணப் போராட்டம், அந்தரங்க விஷயத்தை அம்பலப்படுத்துதல் என்று நடிகை ஸ்ரீரெட்டியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் எங்கு போய் முடியுமோ என்ற அச்சம் ஆந்திர சினிமாவை வாட்டுகிறது.

ஸ்டுடியோவுக்கு வரவழைத்த பிரபல தயாரிப்பாளரின் மகன் என்னை மி[ரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார், என்னிடம் புகைப்பட ஆதாரம் உள்ளது என ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். யார் அந்த தயாரிப்பாளர் மகன் என்று ஆலாய் பறந்தவர்களுக்கு அவல் கிடைத்திருக்கிறது. ஆம், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

அந்தப் புகைப்படங்களில் ஸ்ரீரெட்டி தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் அபிராமுடன் நெருக்கமாக இருக்கிறார். இருவரும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படமும் அதில் அடக்கம். ஸ்ரீரெட்டி இந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் தான் சொன்ன அந்த தயாரிப்பாளரின் மகன் அபிராம் என்பதை உறுதி செய்துள்ளார். இந்த அபிராம் பாகுபலி வில்லன் ராணா டகுபதியின் தம்பி.

புகைப்படங்களைப் பார்த்தால் அபிராம் ஸ்ரீரெட்டியை மிரட்டியதற்கான அடையாளம் இல்லையே?

இதையும் படியுங்கள்: ஐஐடி வழியாக மோடி சென்றபோது கறுப்புச் சட்டையுடன் கோஷமிட்ட மாணவர்கள்; அதிர்ந்துபோன போலீசார்

இதையும் படியுங்கள்: உலக அளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்த #GoBackModi

இதையும் படியுங்கள்: #StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்