உ.பியில் துப்பாக்கி முனையில் சிறுமிகள் இருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை

Two sisters gang-raped at gunpoint in UP’s Muzaffarnagar

0
202
representational Image

உத்தர பிரதேசத்தில் சகோதரிகள் இருவரை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் நடந்துள்ளது. 

கேசர்வா கிராமத்தில் 13 மற்றும் 15 வயது சிறுமிகள் இருவரை 4 ஆண்கள் துப்பாகியைக் காட்டி மிரட்டி வன்புணர்வு செய்துள்ளனர். கத்தி உதவி கேட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து வெளியில் கூறீநால் கொல்லப்படுவார்கள் என்று குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று எஸ்பி அலோக் வர்மா கூறியுள்ளார். 

சமீப நாட்களாக உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மீறல்கள் அதிகமாகவே நடக்கிறது. 

முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கிராமப்புறங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here