உலக அளவில் இன்றைய(ஜன.13) கொரோனா நிலவரம்

Coronavirus is continuing its spread across the world with more than 90 million confirmed cases in 190 countries and nearly two million deaths.

0
60

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது.

மேலும் வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு இதுவரை 19.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.42 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சைபெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here