மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள சுமார் 15,000 பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது ‘அட்சயப்பாத்திரா’ அமைப்பு.

இதிலுள்ள 45 சமையலறைகளில் 15 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17.5 லட்சம் குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது,

சமைக்கவும், உணவு கொண்டு செல்லவும் ஏழாயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர்.

Courtesy: BBC