உலகளவில் 3.99 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு

Since first being recorded late last year in China, the Covid-19 coronavirus has spread around the world, and been declared a pandemic by the World Health Organization. However, differences in testing mean that the number of cases may be understated for some countries.

0
82

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,99,56,898 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 11,09,130பேர் பலியாகியுள்ளனர்

இன்றைய(ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 99 லட்சத்து 56 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது , அதே நேரத்தில் 2,96,58,564 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 87,47,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 71,469 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

 • அமெரிக்கா – 8,342,665
 • இந்தியா – 7,492,727     
 • பிரேசில் – 5,224,362
 • ரஷியா – 1,384,235
 • ஸ்பெயின் – 982,723
 • அர்ஜெண்டினா – 979,119
 • கொலம்பியா – 952,371
 • பெரு – 865,549
 • மெக்சிகோ – 847,108
 • பிரான்ஸ் – 867,197     

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

 • அமெரிக்கா – 224,282
 • பிரேசில் – 153,690
 • இந்தியா – 114,064
 • மெக்சிகோ – 86,059
 • இங்கிலாந்து – 43,579
 • இத்தாலி – 36,474
 • பெரு – 33,702
 • ஸ்பெயின் – 33,775
 • பிரான்ஸ் – 33,392
 • ஈரான் – 30,123
 • கொலம்பியா – 28,803

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்டநாடுகள்:

 • இந்தியா – 6,594,399
 • அமெரிக்கா – 5,432,192
 • பிரேசில் – 4,635,315
 • ரஷியா – 1,065,199
 • கொலம்பியா – 847,467
 • பெரு – 774,356
 • அர்ஜெண்டினா – 791,174
 • தென் ஆப்ரிக்கா – 630,436

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here