உலகளவில் டிரெண்டாகும் #BIGIL, #HBDEminentVijay; #HBDVijay_ThalaFans

0
588

விஜய்யின் 63 வது படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரஹ்மான் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் பெயர்  மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது . படத்திற்கு பிகில் என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து #BIGIL, #HBDEminentVijay என்ற ஹேஷ்டேக்குகள் உலகளவில் டிரெண்டாகி வருகிறது . 

#HBDEminentVijay உலகளவில் இரண்டாமிடத்திலும், #BIGIL உலகளவில் 3 வது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. 

இந்திய அளவில் #HBDEminentVijay முதலிடத்திலும், #BIGIL இரண்டாமிடத்திலும் , #Thalapathy63FLDay  3 வது

இடத்திலும், அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்யும் #HBDvijay_THALAfans

4 வது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. இது தவிர Thalaiva என்ற ஹேஷ்டேகும் இந்திய அளவில் 6 வது இடத்தில் டிரெண்டாகிவருகிறது 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here