உலகளவில் கொரோனா பாதிப்பு 5.84 கோடியாக உயர்வு

Europe, despite some progress, remains in a fierce fight with the virus. The U.S. case total passes 12 million, and hospitalizations soar past 82,000.

0
69

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,84,68,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,04,51,799 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 85 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,66,30,767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,02,369 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

  • அமெரிக்கா   –    பாதிப்பு – 12,450,666 , உயிரிழப்பு – 261,790 , குணமடைந்தோர் – 7,403,847
  • இந்தியா      –    பாதிப்பு – 9,095,908,  உயிரிழப்பு – 133,263,  குணமடைந்தோர் – 8,520,039
  • பிரேசில்      –    பாதிப்பு – 6,052,786,  உயிரிழப்பு – 169,016,  குணமடைந்தோர் – 5,429,158
  • பிரான்ஸ்     –     பாதிப்பு – 2,127,051,  உயிரிழப்பு – 48,518, குணமடைந்தோர்  – 149,521
  • ரஷியா        –    பாதிப்பு – 2,064,748,  உயிரிழப்பு – 35,778 ,  குணமடைந்தோர்  – 1,577,435
  • கொலம்பியா   –    பாதிப்பு – 1,240,493,  உயிரிழப்பு – 35,104 ,  குணமடைந்தோர்  – 1,144,923
  • இத்தாலி   –       பாதிப்பு – 1,380,531,  உயிரிழப்பு – 49,261 ,  குணமடைந்தோர்  – 539,524
  • ஸ்பேயின்  –      பாதிப்பு – 1,589,219 ,  உயிரிழப்பு – 42,619,  குணமடைந்தோர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here