சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,75,757 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகளவில் கொரோனாவால் 1,74,53,103 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,921,667 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,467 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 5,999 பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 4,634,976

குணமடைந்தவர்கள் : 2,284,762

இறந்தவர்கள்  : 155,285

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,194,929

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,783

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 2,613,789

குணமடைந்தவர்கள் : 1,824,095

இறந்தவர்கள் : 91,377

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 698,317

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. இந்தியா:

பாதிக்கப்பட்டவர்கள் : 1,639,350

குணமடைந்தவர்கள் : 1,059,093

இறந்தவர்கள் : 35,786

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 544,471

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

4. ரஸ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 834,499

குணமடைந்தவர்கள் : 629,655

இறந்தவர்கள் : 13,802

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 191,042

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

5. சவுத் ஆப்பிரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 482,169

இறந்தவர்கள் : 7,812

குணமடைந்தவர்கள் : 309,601

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 164,756

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539

6. மெக்ஸிகோ:

பாதிக்கப்பட்டவர்கள் : 408,449

குணமடைந்தவர்கள் : 267,147

இறந்தவர்கள் : 45,361

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 95,941

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,922

7. பெரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 400,683

குணமடைந்தவர்கள் : 280,044

இறந்தவர்கள் : 18,816

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 101,823

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,427

8. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 353,536

குணமடைந்தவர்கள் : 326,628

இறந்தவர்கள் : 9,377

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 17,531

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,529

9. ஸ்பெயின்:

பாதிக்கப்பட்டவர்கள் : 332,510

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 28,443

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 617

10. UK

பாதிக்கப்பட்டவர்கள் : 302,301

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 45,999

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 87

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here