உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.83 லட்சமாக உயர்வு

0
187

உலகம் முழுவதும் 2.70 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.82 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.91 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 

 • அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,431,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,92,818 ஆக உயர்ந்துள்ளது. 3,707,000பேர் குணமடைந்தனர்.
 • இங்கிலாந்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 344,164 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 41,549 ஆக அதிகரித்துள்ளது.
 • பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,123,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,26,203 ஆக உயர்ந்துள்ளது. 3,296,702 பேர்குணமடைந்தனர்.
 • ஸ்பெயினில் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 517,133 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,418 ஆக அதிகரித்துள்ளது.
 • இத்தாலியில் கொரோனாவால்பா திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 276,338 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,534 ஆக அதிகரித்துள்ளது.
 • ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 251,056 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,401 ஆக உயர்ந்துள்ளது.
 • ரஷ்யாவில் கொரோனாவால்பா திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,020,310 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,759 ஆக அதிகரித்துள்ளது. 838,126 பேர் குணமடைந்தனர்.
 • பெருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 683,702 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,687 ஆக அதிகரித்துள்ளது. 506,422 பேர் குணமடைந்தனர்.
 • ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 384,666 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,154 ஆக உயர்ந்துள்ளது.
 • பங்களாதேஷில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 323,565 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,447 ஆக அதிகரித்துள்ளது.
 • பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298,025 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது.
 • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,110,839 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 70,679 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3,177,673 பேர் குணமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here