உலகம் முழுவதும் 9.13 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி

0
191

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 83 லட்சத்து 14 ஆயிரத்து 732 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவியவர்களில் 70 லட்சத்து 75 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 845 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 13 ஆயிரத்து 128 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,172 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

அமெரிக்கா – 65,88,163
இந்தியா – 45,59,725
பிரேசில் – 42,39,763
ரஷியா – 10,46,370
பெரு – 7,10,067
கொலம்பியா – 6,94,664
மெக்சிகோ – 6,52,364
தென் ஆப்பிரிக்கா – 6,44,438
ஸ்பெயின் – 5,54,143
அர்ஜெண்டினா – 5,24,198

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்தநாடுகள்:

அமெரிக்கா – 1,96,328
பிரேசில் – 1,29,575
இந்தியா – 76,304
மெக்சிகோ – 69,649
இங்கிலாந்து – 41,608
இத்தாலி – 35,587
பிரான்ஸ் – 30,794
ஸ்பெயின் – 29,699
பெரு – 30,344
ஈரான் – 22,798
கொலம்பியா – 22,275

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில்குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:

அமெரிக்கா – 3,879,960
பிரேசில் – 34,53,336
இந்தியா – 3,539,983
ரஷியா – 862,373
தென் ஆப்ரிக்கா – 573,003
கொலம்பியா – 569,479
பெரு – 544,745
மெக்சிகோ – 458,850

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here