உலகம் முழுவதும் 3 கோடியே 83 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Since first being recorded late last year in China, the Covid-19 coronavirus has spread around the world, and been declared a pandemic by the World Health Organization. However, differences in testing mean that the number of cases may be understated for some countries.

0
162

உலகம் முழுவதும் 3 கோடியே 83 லட்சத்து 46 ஆயிரத்து 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 90 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 84 லட்சத்து 20 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 830 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

 • அமெரிக்கா – 80,88,171
 • இந்தியா – 71,75,881
 • பிரேசில் – 51,14,823
 • ரஷியா – 13,26,178
 • ஸ்பெயின் – 9,25,341
 • கொலம்பியா – 9,24,098
 • அர்ஜெண்டினா – 9,17,035
 • பெரு – 8,53,974
 • மெக்சிகோ – 8,21,045
 • பிரான்ஸ் – 7,56,472

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

 • அமெரிக்கா – 2,20,805
 • பிரேசில் – 1,51,063
 • இந்தியா – 1,09,856
 • மெக்சிகோ – 83,945
 • இங்கிலாந்து – 43,018
 • இத்தாலி – 36,246
 • பெரு – 33,419
 • ஸ்பெயின் – 33,204
 • பிரான்ஸ் – 32,942
 • ஈரான் – 29,070
 • கொலம்பியா – 28,141

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:

 • இந்தியா – 62,27,296
 • அமெரிக்கா – 52,21,056
 • பிரேசில் – 45,26,975
 • ரஷியா – 10,31,785
 • கொலம்பியா – 8,06,703
 • பெரு – 7,53,959
 • அர்ஜெண்டினா – 7,42,235
 • தென் ஆப்ரிக்கா – 6,25,574

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here