உலகம் முழுவதும் 3 கோடியே 67 லட்சம் பேருக்கு கொரோனா

China has signed an agreement officially joining the COVAX initiative led by the World Health Organization, which aims to provide worldwide access to effective Covid-19 vaccines.

0
151

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 67 லட்சமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 80 லட்சத்து 38 ஆயிரத்து 584 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 759 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 76 லட்சத்து 29 ஆயிரத்து 679 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 66 ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

 • அமெரிக்கா – 78,31,416
 • இந்தியா – 68,35,656
 • பிரேசில் – 50,29,539
 • ரஷியா – 12,60,112
 • கொலம்பியா – 8,86,179
 • ஸ்பெயின் – 8,84,381
 • அர்ஜெண்டினா – 8,56,369
 • பெரு – 8,38,614
 • மெக்சிகோ – 7,99,188
 • தென் ஆப்பிரிக்கா – 6,86,891

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

 • அமெரிக்கா – 2,17,661
 • பிரேசில் – 1,49,034
 • இந்தியா – 1,05,526
 • மெக்சிகோ – 82,726
 • இங்கிலாந்து – 42,592
 • இத்தாலி – 36,083
 • பெரு – 33,098
 • ஸ்பெயின் – 32,688
 • பிரான்ஸ் – 32,521
 • ஈரான் – 27,888
 • கொலம்பியா – 27,331

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:

 • இந்தியா – 58,27,705
 • அமெரிக்கா – 50,16,139
 • பிரேசில் – 44,14,564
 • ரஷியா – 10,02,329
 • கொலம்பியா – 7,77,658
 • பெரு – 7,28,216
 • அர்ஜெண்டினா – 6,84,844
 • தென் ஆப்ரிக்கா – 6,18,771

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here