உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.10 கோடியைத் தாண்டியது

As cases also rise across Europe, some cities in the UK, France, Spain are resisting centralized efforts to impose tighter regulations.

0
150

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3.06 கோடியைக் கடந்தது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11.28 லட்சத்தைக் கடந்துள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

  • அமெரிக்கா       –  பாதிப்பு – 85,19,467,உயிரிழப்பு – 2,26,120,குணமடைந்தோர் – 55,43,053
  • இந்தியா       –    பாதிப்பு – 76,49,158,உயிரிழப்பு – 1,15,950,குணமடைந்தோர் – 67,92,550
  • பிரேசில்       –    பாதிப்பு – 52,74,817,உயிரிழப்பு – 1,54,888,குணமடைந்தோர் – 47,21,593
  • ரஷியா       –    பாதிப்பு – 14,31,635, உயிரிழப்பு –   24,635, குணமடைந்தோர் – 10,85,608
  • ஸ்பெயின்    –     பாதிப்பு – 10,29,668, உயிரிழப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here