உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 6 கோடியை தாண்டியது

The World Health Organization has said the new coronavirus and Covid-19, the respiratory disease it causes, were unknown before the outbreak was first reported in Wuhan, in central China, in December.

0
160

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 14.13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,71,35,223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,451 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

  • அமெரிக்கா      –  பாதிப்பு- 1,29,55,007, உயிரிழப்பு –  2,65,891, குணமடைந்தோர் – 76,36,684
  • இந்தியா       –    பாதிப்பு – 92,21,998, உயிரிழப்பு –  1,34,743, குணமடைந்தோர் – 86,41,404பிரேசில்       –    பாதிப்பு – 61,21,449, உயிரிழப்பு –  1,70,179, குணமடைந்தோர் – 54,76,018
  • பிரான்ஸ்     –     பாதிப்பு – 21,53,815, உயிரிழப்பு –   50,237, குணமடைந்தோர்  – 1,54,679
  • ரஷியா        –    பாதிப்பு – 21,38,828, உயிரிழப்பு –   37,031, குணமடைந்தோர்  – 16,34,671

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here