உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

Overall, the U.S. is leading all countries in deaths with 388,705, with Brazil, India, Mexico and the U.K. next in line.

0
148

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.43 கோடியாக உயர்ந்துள்ளது. 

சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,43,07,159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

20,17,757 போ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

6,73,41,005 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,49,48,397 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,11,481 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:

அமெரிக்கா – 1,42,11,188
இந்தியா – 1,01,62,738
பிரேசில் – 73,61,379
ரஷியா – 29,09,680
துருக்கி – 22,46,047

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

அமெரிக்கா – 4,01,469
பிரேசில் – 2,08,291
இந்தியா – 1,51,918
மெக்சிகோ – 1,37,916
இங்கிலாந்து – 87,295
இத்தாலி – 81,325
பிரான்ஸ் – 69,949
ரஷியா – 64,495

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

அமெரிக்கா – 2,40,76,309
இந்தியா – 1,05,27,683
பிரேசில் – 83,94,253
ரஷியா – 35,20,531
இங்கிலாந்து – 33,16,019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here