உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.95 கோடியை கடந்தது

Covid-19 has spread around the planet, sending billions of people into lockdown as health services struggle to cope. Find out where the virus has spread, and where it has been most deadly

0
189

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சமாக அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 95  லட்சத்து 73 ஆயிரத்து 043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.96 கோடியைக் கடந்தது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.08 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 09 ஆயிரத்து 070 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

 • அமெரிக்கா – 8,288,278
 • இந்தியா – 7,430,635     
 • பிரேசில் – 5,201,570
 • ரஷியா – 1,369,313
 • ஸ்பெயின் – 982,723
 • அர்ஜெண்டினா – 965,609
 • கொலம்பியா – 945,354
 • பெரு – 862,417
 • மெக்சிகோ – 841,661
 • பிரான்ஸ் – 834,770     

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

 • அமெரிக்கா – 223,644
 • பிரேசில் – 153,229     
 • இந்தியா – 113,032     
 • மெக்சிகோ – 85,704     
 • இங்கிலாந்து – 43,429     
 • இத்தாலி – 36,427     
 • பெரு – 33,648     
 • ஸ்பெயின் – 33,775
 • பிரான்ஸ் – 33,303
 • ஈரான் – 29,870
 • கொலம்பியா – 28,616

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்டநாடுகள்:

 • இந்தியா – 6,521,634     
 • அமெரிக்கா – 5,395,401
 • பிரேசில் – 4,619,560     
 • ரஷியா – 1,056,582
 • கொலம்பியா – 837,001
 • பெரு – 769,077
 • அர்ஜெண்டினா – 778,501
 • தென் ஆப்ரிக்கா – 629,260

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here