உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சமாக உயர்வு

0
100

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 87 லட்சமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 87 லட்சத்து 27 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 85 லட்சத்து 20 ஆயிரத்து 646 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 70 ஆயிரத்து 65 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலகம் முழுவதும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 10 லட்சத்து 96 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 6 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரத்து 964 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

  • அமெரிக்கா – 81,48,282
  • இந்தியா – 72,39,390
  • பிரேசில் – 51,41,498
  • ரஷியா – 13,40,409
  • ஸ்பெயின் – 9,37,311
  • அர்ஜெண்டினா – 9,31,967
  • கொலம்பியா – 9,30,159
  • பெரு – 8,56,951
  • மெக்சிகோ – 8,25,340
  • பிரான்ஸ் – 7,79,063

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

  • அமெரிக்கா – 2,21,824
  • பிரேசில் – 1,51,779
  • இந்தியா – 1,10,586
  • மெக்சிகோ – 84,420
  • இங்கிலாந்து – 43,155
  • இத்தாலி – 36,289
  • பெரு – 33,512
  • ஸ்பெயின் – 33,413
  • பிரான்ஸ் – 33,037
  • ஈரான் – 29,349
  • கொலம்பியா – 28,306

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:

  • இந்தியா – 63,01,928
  • அமெரிக்கா – 52,69,705
  • பிரேசில் – 45,68,813
  • ரஷியா – 10,39,705
  • கொலம்பியா – 8,16,667
  • பெரு – 7,59,597
  • அர்ஜெண்டினா – 7,51,146
  • தென் ஆப்ரிக்கா – 6,26,898

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here