உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

0
216

உலகம் முழுவதும் 2 கோடியே 80 லட்சத்து 13 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,115 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, வைரஸ் பரவியவர்களில் 70 லட்சத்து 20 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 610 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 7 ஆயிரத்து 256 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:

அமெரிக்கா – 65,48,737
இந்தியா – 43,70,129
பிரேசில் – 41,99,332
ரஷியா – 10,41,007
பெரு – 7,02,776
கொலம்பியா – 6,86,856
மெக்சிகோ – 6,42,860
தென் ஆப்பிரிக்கா – 6,42,431
ஸ்பெயின் – 5,43,379
அர்ஜெண்டினா – 5,12,293

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

அமெரிக்கா – 1,95,196
பிரேசில் – 1,28,653
இந்தியா – 73,890
மெக்சிகோ – 68,484
இங்கிலாந்து – 41,594
இத்தாலி – 35,577
பிரான்ஸ் – 30,794
ஸ்பெயின் – 29,628
பெரு – 30,236
ஈரான் – 22,669
கொலம்பியா – 22,053

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்டநாடுகள்:

அமெரிக்கா – 38,42,267
பிரேசில் – 34,53,336
இந்தியா – 33,98,844
ரஷியா – 8,56,458
தென் ஆப்ரிக்கா – 5,69,935
கொலம்பியா – 5,52,885
பெரு – 5,36,959
மெக்சிகோ – 4,51,159

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here